பெண்ணும் சிரிப்பும்
அடக்கமான சிரிப்பு பெண்ணிற்கு
அழகுதரும் ஆபரணம் அடங்கா
அலறும் சிரிப்பு அழகை
அழித்திடும் அவளையும்
அடக்கமான சிரிப்பு பெண்ணிற்கு
அழகுதரும் ஆபரணம் அடங்கா
அலறும் சிரிப்பு அழகை
அழித்திடும் அவளையும்