மேலோர் யார் -வஞ்சித்துறை

பணம் போயினும்
குணம் குன்றார்
குணக் குன்றம்
மேலோர் மேலோரே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Sep-23, 7:32 pm)
பார்வை : 86

மேலே