பண்பிலார்

கொக்கரிப்பார் கேலிசெய்வார்
பக்குவமாய் சொல்லிதார
வக்கிலார் பண்பிலாரே
கற்றறிந்தும் கல்லாதாரே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (22-Sep-23, 8:37 pm)
பார்வை : 74

மேலே