யாப்பில்லா கவிதை -ஹாஸ்ய கவிதை வஞ்சித்துறை
யாப்பில்லா கவிதை
பருப்பில்லா குழம்பு
உப்பில்லா ஊறுகாய்
சப்பு சப்பே
யாப்பில்லா கவிதை
பருப்பில்லா குழம்பு
உப்பில்லா ஊறுகாய்
சப்பு சப்பே