நா வென்ற பாரதி

நா வென்ற பாரதி
□□□□□□□□□

நாட்டின் விடுதலைக்கு வந்தே மாதரம் /

என்று உரக்கபாடி விடுதலை வாங்கிதந்து /

நிமிர்ந்தநன்னடை நேர்கொண்டபார்வை என்று பாடி /

பெண்கள் விடுதலை வாங்கி தந்தார் /

தமிழுக்கு கவிபாடி தமிழை உலகறிய /

தன்நாவினில் தமிழ்வளர்த்த பாரதியே நாவீரன்....

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (24-Sep-23, 8:43 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : naa ventra baarathi
பார்வை : 20

மேலே