பொங்குது தமிழ் வடக்கே
இதுயார் மண்ணு கேட்டு துளைக்கும்
சின்ன பயலா சீரிய வருஞ்சொல்
இதுவும் அந்த பெரியார் மண்ணாம்
பீடை பெற்ற பெரியப் பீடை
பொதுவில் யிதுவும் பொன்பா ரதமண்
புண்ணா கிமனம் போன தடாபோ
வடக்கில் காங்கிரஸ் அடித்த கொள்ளை
வாகாய் பேசி வாங்கி யவோட்டால்
இடத்தைப் பிடித்த கிறுக்கர் வந்து
மடத்தில் அமர்ந்து மயக்கி ஆளும்
திடத்தை பாரும் திராவி டமாம்பேர்
மடையர் பேச்சை மக்கள் சகிக்க
மறையுந் தமிழர் மானம் வடக்கே
******