விளை நிலத்தின் மதிப்பு

விளை நிலத்தின் மதிப்பு
××××××××××××××××××××××
தோட்டம் மாடிகளாக
தோற்றமாக மாடியில்
தோட்டமென சுருங்கி
தேய்பிறையாக தேய்ந்ததே

உணவுக்கு விவசாயமென
உணராதோர் உணர்ந்திடுவர்
உணவுப் பற்றக்குறை
உதயமாகும் நன்னாளிலே

உழவன் உழுதிடும்
நிலத்தின் மதிப்பை

யாதும் ஊரே யாவரும் கேளிர்
சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (3-Oct-23, 5:19 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 37

மேலே