நீர் மழலை

நீ(ர்) மழலை
$$$$$$$$$$

நீரால் பிறந்தோம் நீரால் வாழ்கிறோம் /
நீரில் கரைகிறோம் நீர்ன்றி வாழ்வுவில்லை /

மழையே ஏன் வர மறுக்கிறாய்/
மானுடம் அழித்த மரங்களின் விளைவோ ! /

மழைநீரை சேமிக்க மறந்தவர்கள் நீர்க்கு /
மண்டியிட்டோம் அடுத்த மாநிலத்தில் உள்ளவர்களிடம் !

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (5-Oct-23, 5:20 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 63

மேலே