என் கரம் பிடித்த போது...!

பலமுறை நட்பாய்
நீ என் கரம் பிடிக்கையில்
உன்மீது உணராத
காதலை உணர்ந்தேனடா...!

மணநாளன்று வேறொருவன்
என் கரம் பிடித்த போது...!

எழுதியவர் : (15-Oct-11, 10:28 pm)
பார்வை : 388

மேலே