பெண் சிசு கொலை
பெண் சிசு கொலை
---------------------------------
பல துறைகளிலும் ஆடவர்க்கு நிகராக /
பெண்கள் காலூன்றி தீரமுடன் விளங்கிடுவள் /
பெண்மைக்கு எதிரான வன்மம் தடுத்திடுவாள் /
பெண்கள் பெற்றோர்க்கு சுமையில்லை துணை /
வருமையும் வரதட்சணையும் உழைப்பால் மறைத்திடுவாள் /
வீரமுள்ள ஆணுக்கும் தனது ரத்தத்துடன் /
வீரத்ததை பாலாக ஊட்டியிடுவள் -வாரிசு /
பெண்சிசு ஆயினும் வளர்க்க துணிந்திடு... /
பெண் சிசுவை அழிக்க துடிக்காதே ......