எதிர் நீச்சல்
எதிர் நீச்சல்
\\\
வீசிடும் புயலில்
விவேகத்துடன் எதிர்நீச்சலில் /
கரைச் சேர்ந்திடும்
கப்பலைப் போன்று/
கவலைகள் தோல்விகளை
கவணத்துடன் எதிர்மறை /
எண்ணங்களை வளர்த்தால்
எப்போதும் வெற்றியுடன்/
துன்பமும் துயரின்றி
இன்பமாக வாழலாம்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்