உண்மை காக்கும் உன்னை
உண்மை காக்கும்
%%%%%%%%%%%%
உன்னை
%%%%%%
தாய் தந்தையரை முதியோர்யில்லம் விடாது /
தனயனாகயிருப்பின் உண்மை காக்கும் உன்னை /
உண்மை பேசி நாணயத்துடன் உழைப்பின்/
உயர்வுடன் நன்மதிப்பு வளரும் எந்நாளும் /
கலாம்போல் கணவு கண்டிடு கண்ட /
கணவை அக்னி ஏவுகணைபோல் மாற்றிடு/
முயன்றால் முடியாது ஒன்றும் இல்லை /
முயற்சிசெய் தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறு /
சத்தியசோதனை காந்தியின் அகிம்சை வழியில் /
சாதிமத பகையொழிந்து ஒற்றுமை காப்போம்/