போதையில்ல உலகு

போதையில்ல உலகு
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}

போதை ஆண்களுக்கு கள்ளிப்பால்-மதுபானப்

போதை ஒரு உயிர்க்கொல்லி -போகாதே

போதையின் பாதையில் அது வழி தெரியாத

பாதையில் கொண்டு செல்லும் மறவாதே.....

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (10-Oct-23, 6:02 am)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 41

மேலே