இரவு..
சூரியன்-தந்தை,
நிலவு-தாய்...
தந்தையால் வாழ்கின்றோம்...
தாயின் மடியில் உறங்குகின்றோம்...
என்ன தான் தந்தையின் தயவில் வாழ்ந்தாலும்,
அன்னையின் பாசத்திற்காய் ஏங்குகின்றோம்:
நிலவே உன் இனிமைக்காக ஏங்குவதை போல...!

