திசை

துடுப்புத் தேவையில்லை;
அலைக்கும் கடல் சேர்க்கும்
என்னை உன்னிடம்.

நர்த்தனி

எழுதியவர் : நர்த்தனி (14-Oct-23, 5:54 pm)
சேர்த்தது : Narthani 9
Tanglish : thisai
பார்வை : 51

மேலே