புலன்கள் அடக்கம்
புலன்கள் அடங்க ஆசைகள் விட்டுப்போகும்
ஆசைகள் போனால் ஊனும் உருகும்
ஊன் உருகிட உள்ளொளி பெருகும்
உள்ளொளி பெருகிட இறைவன் கண்கொளா
காட்சி இம்மையிலேயே கிட்டும்
பின் என்ன இதுவல்லவோ பிறவா வரம்