பறவையைப் போலவே

பறவையைப் போலவே
_________________________

கூடுக் கட்டி
கூடி வாழும் /
பசித்த உறவுக்கும்
பகுத்துக் கொடுத்து /
உண்ணும் பழக்கம்
பறவையைப் போல /
பகுத்துண்பதை அறக்கோட்பாடாக
கொண்டு வாழ்ந்து /
உணவின்றி ஒருயிர்
பிரிவதை தடுத்திடு /

சமத்துவப் புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (18-Oct-23, 5:17 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : paravaiyaip polave
பார்வை : 44

மேலே