அருங்காட்சியக அழகுக் கலைநீ

உளியால் செதுக்கியே உன்னை வடித்தான்
பளிங்குச் சிலையானாய் பார்ப்போர் ரசிக்க
அருங்காட் சியக அழகுக் கலைநீ
வருவோர் விழியின் விருந்து

எழுதியவர் : கவின் சாரலன் (19-Oct-23, 9:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே