மறந்து விட்டேன்

சங்கீதாவை பார்த்து
சங்கீதம் மறந்து
காதலில் கண்கள்
மௌனராகம் பாடியது

எழுதியவர் : Rskthentral (3-Nov-23, 2:14 pm)
சேர்த்தது : rskthentral
Tanglish : maranthu vitten
பார்வை : 129

மேலே