கேட்கவில்லையே

வெட்டியாக படுக்கையறையில்
ஏன் இருக்கிராயென்று
ஜன்னல் வழியாக
கேட்டது வெண்ணிலா
கவிதை ஒன்று
வருத்தத்துடன் எழுதினேன்
கேட்கவில்லையே
பெண்ணிலவு ஒன்று

எழுதியவர் : Rskthentral (3-Nov-23, 2:43 pm)
சேர்த்தது : rskthentral
பார்வை : 41

மேலே