இறக்கும்வரை மற௧்௧ாதே
இறக்கும்வரை மற௧்௧ாதே
××××÷××××××××××××××××××××
உண்டிட உணவுதரும்/
உழவுத் தொழிலை/
உயிர் உள்ளவரை/
உழுதுண்டு வாழ்ந்து/
உணவுப் பஞ்சமின்றி/
உலகத்து ம௧்௧ளு௧்கு/
உணவுதந்து பசியாற்ற /
இற௧்கும்வரை மறக்௧ாதே /
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்