ஒளியும் ஒலியும்
ஒளியும் ஒலியும்
==============
தீபத்தின் ஒளியில் /
தீய செயல்களை /
தீயிட்டு - நற்குணமும்/
தித்திக்கும் நற்சொல்லும்/
மனித நேயம் /
மனிதனுக்குள் வந்து/
உதவிகள் செய்திட/
விடியட்டும் ஒளியில்/
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்