ஆராய்ச்சிகள் வெல்லட்டும்

ஆராய்ச்சிகள் வெல்லட்டும்
××××××××××××××××××××××××
அறிவியல் வளரட்டும்/
விஞ்ஞானிகள் பெருகட்டும்/
ஆராய்ச்சிகள் வெல்லட்டும்/
சந்திரனை ஆராயட்டும்/

கனிமங்களைத் திரட்டட்டும்/
விடியல் பிறக்கட்டும்/
வறுமை ஒழியட்டும்
வல்லரசு நாடகாட்டும்/

சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (4-Nov-23, 12:16 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 57

மேலே