கடையர் சொல்வது கவிதையாம் கேள்
நேரிசை ஆசியப்பா
அகத்தி வைத்த தொல்காப் பியன்தொகுத்த
வகையில் பாட்டினை வரித்தார் குற்றம்
பார்த்து கண்டித் தானந்த கீரன்
பார்த்தும் கேட்டும் படைத்தார் இங்கே
நூற்றில் உரைநடை கடையர் சொல்லிப்
போற்றிடும் கவிதையை குறித்தேன்
யாப்பை யீண்டு இன்னும் ஒழிப்பரோ
......