நாரணா இவற்றை நண்ணி அறு -- ஆசிரியத் தாழிசை

நாரணா இவற்றை நண்ணி அறு -- ஆசிரியத் தாழிசை
*********

பாரத நாட்டில் பரவும் குரோதங்கள் ;
சாரம் அழிக்கச் சங்கொலி புரியுது ;
நாரணா இவற்றை நண்ணி அறு !

எழுதியவர் : சக்கரைவாசன் (3-Nov-23, 6:35 pm)
பார்வை : 40

மேலே