முயற்சி

மலர்களே /
மெளனம் போதும் /
புதுமைப் பெண்ணாக விழித்தெழு /
கமலா போன்று அரசியலில் வென்றிடு /
பெண்மையை பாலின வேறுபாட்டால் அடிமைப் படுத்தும் /
கொடுமை செய்பவனை எதிர்த்து எரிமலையாக எழுந்து வா!/

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (11-Nov-23, 4:27 am)
சேர்த்தது : பாக்யராஜ்
Tanglish : muyarchi
பார்வை : 295

மேலே