பெண் ஏன் அடிமையானாள் 1
பெரியாரின் புத்தகம் பக்கம் 12
சில சமூகத்தார் பர்தா என்றும் கோஷா என்றும் திரை என்றும்.,
அதாவது பெண்கள் அறைக்குள் இருக்க வேண்டியவர் என்றும்,
வெளியில் முகத்தை மூடிக்கொண்டு போக வேண்டியவர்கள்
என்றும் ஏற்படுத்தப் பட்ட கொள்கைகளும், புருஷன் பல
பெண்களை மணக்கலாம் பெண்கள் ஒரு புருஷனுக்கு மேல்
ஏக காலத்தில் வாழக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருந்து
வருகிறது
இந்த உரிமை பெண்களுக்கும் இருக்கவேண்டும்..... (பெரியார்)
( பெரியாரின் கேவலமான அறிவுரை கவனியுங்கள்)
....