தீபாவளி வாழ்த்து௨௦௨௩
இளமையில் பிரச்சினை வர
சமாளிக்கலாம் ஆற்றலோடு, முதுமையில் பிரச்சினை வர
சமாளிக்கலாம் அனுபவத்தோடு:
நல்ல நட்பு நம்மோடு வர
ஏற்கலாம் இன்முகத்தோடு,
பொருந்தா நட்பு நம்மோடு வர
மறுக்கலாம் பக்குவத்தோடு:
உள்ளங்கள் உரமாக வர
கற்கலாம் பொறுமையோடு,
தீபங்கள்(௨௦௨௩) ஒளியோடு வர
பரவசமாகலாம் மனதோடு.
என வாழ்த்தும், ஆனைக்குளம் சங் . சொர்ணவேலு, கணக்காளர், கோவை.