தொற்றின் தொலைத்தொடர்பை துண்டி

தொற்றின் தொலைத்தொடர்பை துண்டி
×××××××××××××××××××÷×

தொற்று நோயின்
தொலைத் தொடர்பு
பணத்தாசைப் பாவிகளின்
பயணித்த விமானம்
மூலம் வெளிநாட்டிலிருந்து
முறையற்று திருட்டாக
வந்தக் கிருமியை
உள்நாட்டு ஊரடங்கால்
ஊரவிட்டு விரட்டிவிட்டோம்
விழிப்புனர்வு மறவாது
விதிமுறைகளை கடைப்பிடித்தால்
மீன்டும் திரும்பலம்
முகமூடியில்ல வாழ்வுக்கு

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (15-Nov-23, 8:52 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 24

மேலே