வருமுன் காப்போம்

வருமுன் காப்போம்
×××××××××××××××××××

நீர்நிலை காத்து மழைநீரை சேமித்து /
நிலத்தின் நீர் மட்டம் காப்போம்/

மரங்கள் நட்டு தூய காற்றை
மனிதன் சுவாசிக்க ஆக்சிஜன் காப்போம் /

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து நோய்களை /
சுற்றும் பரப்பும் கொசுக்களை ஒழிப்போம் /

விவசாயம் நிலங்களை வீடுகள் கட்ட /
விற்று கூர் போடாமல் உயிர் /

வாழச் சோற்றுக்கு விவசாயம் செய்வோம்/
வருமுன் காப்போம் வளமுடன் வாழ்வோம் /

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா.ஞான.அ.பாக்யராஜ் (15-Nov-23, 8:53 pm)
Tanglish : varumun kaappom
பார்வை : 68

மேலே