காற்றிலாடும் கார்குழல் காதல் கண்ணம்மா

ஆற்று வெளியின் அலைகள் அழகிலாட
காற்றிலா டும்கார் குழல்காதல் கண்ணம்மா
ஊற்றாய்ப் பெருகுதடி உள்ளத் தினில்கவிதை
மாற்றிடாமல் மாலைவா நீ

எழுதியவர் : கவின் சாரலன் (13-Nov-23, 10:04 am)
பார்வை : 62

மேலே