மாங்கனிக் கன்னத்தில் மச்சம்செய் மாயமோ

பாங்காய் எனைப்பார்க்கும் பங்கய வல்லியே
தேங்காய் உடைத்தது போல்சிரிக்கும் செல்வியே
மாங்கனிக் கன்னத்தில் மச்சம்செய் மாயமோ
பூங்காவின் பங்கயபுஷ் பா
பாங்காய் எனைப்பார்க்கும் பங்கய வல்லியே
தேங்காய் உடைத்தது போல்சிரிக்கும் செல்வியே
மாங்கனிக் கன்னத்தில் மச்சம்செய் மாயமோ
பூங்காவின் பங்கயபுஷ் பா