தென்றலினும் அந்நியனோ நான்

பிங்க் ஒரு ரோஜாப்பூவின் நிறம்
பிங்க் நீரின் தாமரை இதழுக்கும் பொருந்தும்
தொட்டுத் தழுவிட முத்தமிட
தென்றலுக்கு அனுமதி உண்டு
பிங்க் உன் இரு இதழ்களும்தான்
தென்றலினும் அந்நியனோ நான் ?

எழுதியவர் : கவின் சாரலன் (13-Nov-23, 10:49 am)
பார்வை : 32

மேலே