என்மூச்சுக் காற்றை எடுத்துநீ சென்றுவிட்டாய்

என்மூச்சுக் காற்றை எடுத்துநீ சென்றுவிட்டாய்
தென்றல் எனும்மென்மை காற்றில் கலந்துவிட்டாய்
உன்மூச்சுக் காற்றோடு உள்ளிழுக்கும் யோகினியே
என்மூச்சை தாநீ எனக்கு

எழுதியவர் : கவின் சாரலன் (13-Nov-23, 1:45 pm)
பார்வை : 48

மேலே