காதல் வதம் செய்வாயா என் சகியே
அழகே
அழகியே உன் அழகிலே
மெய் மயங்கி..
இரா விலே கனா விலே
தன்நி லைமறந்து
தன்மன தடுமா றிநுந்தன்
பெயரைப் மட்டுமே
இயம்பும் துயி லில்லாஓர்
தத்தை ஆனஏனடஇ....
என் அழகிய அழகியே..
உன்மனச் சிறை யுள் என்னைச் சிறை யிட்டு ஓர்வதம்
செய் திடுவாயா... என் சகியே...💚💚💚