தட்சணை

"வீடு தேடி சென்று குருவிற்கு வரும் தட்சணை குருதட்சணை
வீடு தேடி மருமகளிடமிருந்து வரும் தட்சணை வரதட்சணை"

எழுதியவர் : சு.சிவசங்கரி (22-Nov-23, 4:55 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
பார்வை : 27

மேலே