நாட்டின் காவல் பணி
கலிவிருத்தம்.
காவல் மொத்தமும் காவல் செய்திடார்
ஏவல் வேலையில் ஏவ வீதியில்
நாவல் மக்களும் நாசம் அரசினால்
தேவைக் குடிகளும் தேடும் குடியையே
கலிவிருத்தம்.
காவல் மொத்தமும் காவல் செய்திடார்
ஏவல் வேலையில் ஏவ வீதியில்
நாவல் மக்களும் நாசம் அரசினால்
தேவைக் குடிகளும் தேடும் குடியையே