உண்மையை நீயும் அறிந்துக்கோ


ஊரை தாண்டி கோயில் வரும்
கன்னி பொண்ணுகள் சுத்தி வரும்
கன்னி என்னும் போதையால
கண்டதை எல்லாம் நினைக்க தோன்றும்
காதலித்த கத்தி வரும்
காதலில் தொத்த புத்தி வரும்
காதல் என்னும் மயக்கத்தால
காலத்தை வீன அழிக்க தோணும்
இளமை போன பின்னாலே
இருட்டினிலே அலைய நேரும்
சிதம்பரம் தாண்டி பிச்சாவரம்
நீ பிச்சை எடுக்கும் நாளும் வரும்
உண்மையை நீயும் அறிந்துக்கோ
உன்னை நீயும் திரித்திக்கோ
கடமையை நீயுன் தெரிந்துக்கோ
கவலையை மறந்து இருந்துக்கோ

எழுதியவர் : kl .செல்வம் அம்மனகுப்பம் villupu (16-Oct-11, 8:02 pm)
சேர்த்தது : kl.selvam
பார்வை : 369

மேலே