கல்லாகிப் போனாரோ

நல்லது நினைக்கும்
நல்ல உள்ளங்கள்
உலகில் நெடு நாட்கள்
உயிர் வாழாது என்பது
இறைவன் படைத்ததா !

இல்லை,மக்களைக்
காப்பவரென்று
கும்பிட்டு வணங்கியதாலா !
கடவுளும் உயிரின்றி
கல்லாகிப் போனாரோ !

எழுதியவர் : கோ. கணபதி (26-Nov-23, 9:24 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 42

மேலே