மாட்சிமை கெட வாழ்ந்தனரே
மாட்சிமை கெட வாழ்ந்தனரே
********
( கூவிளங்காய் நான்கு )
(ஒரேவிதமான காய்ச் சீர்கள் )
வஞ்சி விருத்தம்
*****
ஆட்சிதனைக் கைப்பிடித்து , ஆரவாரக்
காட்சிகளைக் காட்டுகின்ற கட்டமைப்போ ;
நாட்டிலுள மானிடரை நாசமாக்கி ;
மாட்சிமையின் கையொடித்து வாழ்ந்தனரே!
**************