ஓர் பனித் துளி

இள ங்காலை சூரிய கதிர்
ஒளியில் புல்வெளி
மேல் படர்ந்த பனித் துளிகள்
உருகுவது போல..
அதி காலை பொழுதில் பெண்ணே
உன் ஆதி
அங்கம் யாவையும் ரசிக்க ரசிக்க..
பற்ற வைத்த
மெழுகு போல உருகுதடி என்
உயிர் துளிகளும்..
ஓர் பனித் துளிப் போல....


எழுதியவர் : பூந்தோட்ட கள்வன் 🌈 (30-Nov-23, 9:23 am)
சேர்த்தது : வானவில் க்வ்ஸ்
Tanglish : or panith thuli
பார்வை : 86

மேலே