காதல் நொடியில் நிகழும்

காதல் நொடியில் நிகழும்

அறுசீர் விருத்தம்காதலை உனக்கு சொல்ல
காதலும் வருமோ சொல்லும்

காதலும் புரியா சொல்ல
கசடரே வருமே தானா

நோதலும் உனக்கு மேனோ
நொடியினில் நிகழும் காதல்

பேதமை தருமே காதல்
பெருமையும் குலைக்கும் காதல்


குறள் வெண்பா

கயவ கவிதையில் காதல் எழுது
கசடுரை காசாம்பு காண்

........

எழுதியவர் : பழனி ராஜன் (30-Nov-23, 8:52 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 67

மேலே