கார்க்கு பார்க்கு
எங்க அத்தை பொண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்குதுன்னு தகவல் வந்திருக்குது பாட்டி. என்னை பேரு வைக்கச் செல்பேசில கேட்டாங்க. அவுங்க அமெரிக்காவிலெ இருக்கிறாங்க இல்லையா? இங்க இருக்கிறவங்களே தமிழ்ப் பேருங்களைப் பிள்ளகளுக்கு வைக்கிறதில்லை, அதனால் உலகத் தமிழர்கள் யாரும் அவுங்க பிள்ளைக்க்ளுக்கு வைக்காத இந்திப் பேருங்களச் சொல்லச் சொல்லி அத்தை கேட்டாங்க.
@@@@@@
நீ என்னடா சொன்ன பேரப் பையா?
@@@@@
இன்னிக்கு செய்தித்தாள்ல 'அங்கிதா கார்க்'(Ankitha Garg)னு ஒரு பேரைப் பார்த்தேன். அங்கிதா பிரபலமான பேரு. நெறைய குழந்தைகள் அந்தப் பேரோட இருப்பாங்க.
@@@@@@@@@@@
டேய் பேரை வக்காதடா. அந்தக் குழந்தை இங்கிதம் தெரியாத பொண்ணா வளர்ந்திடுவா.
@@@@@@@@@@@
அப்ப 'கார்க்'ன்னு வச்சிடலாம். இன்னொரு பொண்ணுக்கு......
@@@@@@@@@@
ஒரு பொண்ணு 'கார்க்கு'ன்னா, இன்னொரு பொண்ணுக்கு 'பார்க்கு'னு வச்சிருடா பேரா. கார்க்கு - பார்க்கு, நல்ல பொருத்தமான பேருங்கடா பேரப் பையா.
@@@@@@@
கார்க் - பார்க். ஸ்வீட் நேம்ஸ் பாட்டி,
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Ankitha = Auspicious marks, With auspicious marks, One with auspicious marks