சன்னலோரம் நின்று சந்ரோதயத்தை ரசிக்கையிலே

சன்னலோ ரம்நின்று சந்ரோ தயத்தை ரசிக்கையிலே
மின்னல் ஒளியொன்று வீச எதுவென்று பார்க்கையிலே
புன்னகை பூத்து புதுநிலா ஒன்று சிரித்திடவே
இன்றோ கவிஞன் எனக்கு இரண்டெழில் வெண்நிலவே

----கட்டளைக் கலித்துறை

எழுதியவர் : கவின் சாரலன் (2-Dec-23, 8:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 20

மேலே