அவள் தந்த சொத்து

நாட்கள் செல்லச் செல்ல,
காய்ந்து உதிர்ந்துவிடும்,
இலைகளோ! பூக்களோ!அல்ல,
அவளின் அன்பும் காதலும்..!
தாய் தந்த,
பாசமும் மொழியும் போல,
என்றும் உதிராமல் என்னோடு வாழும்..!

வேல் முனியசாமி.

எழுதியவர் : வேல் முனியசாமி (2-Dec-23, 8:27 am)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 86

மேலே