அரங்கனின் கண்ணழகு

பாற்கடலில் பள்ளிகொண்டான் இதோ காட்சி
தருகின்றான் இங்கே மண்ணில் அரங்கத்தில்
நமக்கென்றே அரங்கநாதனாய் அப்பப்பா என்னென்பேன்
துயில் கொண்டிருக்கும் போதும் இவன் மூடிய
கண்ணழகை அதைக் காண இன்னும்
ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதாதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (3-Dec-23, 1:32 pm)
பார்வை : 43

மேலே