இன்றைய நாட்டு நிலை
இன்றைய நாட்டு நிலை
வெளிவிருத்தம்
மன்னரன் நாளில் மகானெனினும் கொண்டது --- மந்திரி
மன்னர் குதவன்று மாசபை யொன்றுண்டு --- மந்திரி
மன்னரை காட்டினும் மானக்கற் றோனவன் -- மந்திரி
மன்னர் ஒழிந்தசபை யின்றதில் கைநாட்டு --- மந்திரி
....