தன்னம்பிக்கை

வாழ்ந்த காலங்கள் தந்த அறிவும்
வாழும் காலங்கள் தரும் அறிவும்
உனதாய் கொண்டு செயல்படு...


ஆயிரம் யோசனைகள் வரும்
கற்பனைகள் வரும் விண்ணை
தொட எடுக்கும் உன் முயற்சியே
வெல்லும்..

உழைப்பில் நீ காணும் அத்துனையும்
வெற்றியே

வழிகள் தானாய் அமையாது
உயர்ந்து செல்ல கூட படிகள் வேண்டும்..தோல்வி படிகள் கண்டு
எப்பொழுதும் துவழாதே...

செல் உன் பாதை முழுவதும் பலர்
பார்வையிட செல்

எழுதியவர் : உமாமணி (6-Dec-23, 3:12 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thannambikkai
பார்வை : 187

மேலே