பைந்தவி
பாட்டிம்மா, பாப்பாவுக்கு என்ன பேரு வைக்கலாம்?
@@@@@
பக்கத்து வீட்டில் இருக்கிற உன்னோட தோழி அவ பொண்ணுக்கு 'சைந்தவி'னு பேரு வச்சிருகிறா. அது இந்திப் பேரு மாதிரி உள்ள அர்த்தம் இல்லாத பேராம்.
@@@@@@
அப்ப நம்ம பாப்பாவுக்கு?
@@@@@
'பைந்தவி'னு வச்சிருடி.
@@@@@@@
அருமையான பேரு பாட்டி. உங்க அளவுக்கு என் மூளை வேலை செய்யமாட்டங்குது பாட்டியம்மா.

