மொட்டுக்கள் உறங்கிவிட்டன

தென்றலே உன் தாலாட்டில்
மொட்டுக்கள் உறங்கிவிட்டன
இன்னும் மலரவில்லை
நான் பூ பறிக்க வேண்டும்
நீ ஓரமாய்ச் சென்று ஓய்வெடு
மொட்டுக்கள் மலரட்டும்
என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள்
தென்றலிடம் ...

எழுதியவர் : கவின் சாரலன் (16-Dec-23, 9:51 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே